ஏழை மாணவிக்கு கல்வி கட்டணம் செலுத்திய காவல் ஆய்வாளர்…!!
வாழப்பாடி அருகே பேருந்தில் கல்லூரிகட்டணம் செலுத்த வேண்டிய தொகையை தொலைத்த கோவையை சேர்ந்த ஏழை மாணவிக்கு கட்டணம் செலுத்த உதவிய செய்த வாழப்பாடி காவல் ஆய்வாளர் உமாசங்கர் அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்