ஆயுதபூஜை-சரஸ்வதி பூஜை 4 நாள் லீவ்………லீவ்க்கு பறக்கும் மக்கள்…….770 சிறப்பு பேருந்து இயக்கம்…!!!
ஆயுதபூஜை – சரஸ்வதி பூஜை என தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறைக்கு வெளியூர் செல்லும் பயணிகளுக்கு 770 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
ஆயுதபூஜை – சரஸ்வதி பூஜை என 4 நாட்கள் தொடர்ந்து விடுமுறை வருவதாலும், வெளியூர் செல்லும் பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிக்கவும் அரசு 770 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
மேலும் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இன்றிரவு முதல், இந்த சிறப்பு பேருந்துகள் புறப்பட்டு செல்லும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. எனவே, வெளியூர் செல்லும் பொதுமக்கள், சிறப்பு பேருந்துகளை பயன்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
மேலும் விடுமுறை முடிந்து, ஞாயிற்றுக்கிழமை சென்னை திரும்பும் வகையில், கூடுதல் சிறப்பு பேருந்துகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
DINASUVADU