#Election Breaking:மறைந்த அப்துல் கலாமின் உதவியாளர் பொன்ராஜ் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார்

மறைந்த அப்துல் கலாமின் உதவியாளர் பொன்ராஜ் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார்.மக்கள் நீதி மய்யத்தின் துணை தலைவராக வி பொன்ராஜ் நியமனம் செய்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் கமல் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.