பொங்கல் பரிசு குறித்து பொன்ராதாகிருஷ்ணன் கருத்து….!!!
பொங்கல் பரிசு குறித்து பொன்ராதா கிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.
பொன்ராதாகிருஷ்ணன் அவர்கள் கூறுகையில், தமிழகத்தில் பல பகுதிகள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. பொங்கல் கொண்டாடுவதில் யாருக்கும் பாதிப்பு ஏற்பட்டுவிடக்கூடாது என்றும், பொங்கல் அனைவரும் கொண்டாட வேண்டும் என்று நினைத்ததால் தான் அரசு ரூ.1000-ஐ வழங்குகிறது என பொன்ராதாகிருஷ்ணன் அவர்கள் கூறியுள்ளார்.