பொங்கல் வேட்டி சேலை வழங்கும் திட்டம் – முதலமைச்சர் இன்று ஆலோசனை

Default Image

பொங்கல் பண்டிகைக்காக வேட்டி சேலை வழங்கும் திட்டம் குறித்து முதல்வர் இன்று ஆலோசனை.

பொங்கல் வேட்டி சேலை வழங்கும் திட்டம் குறித்து  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்