தமிழ்நாட்டில் உள்ள எனது சகோதர, சகோதரிகளுக்கு பொங்கல் வாழ்த்து : பிரதமர் நரேந்திரமோடி

பாரத பிரதமர் நரேந்திரமோடி, தமிழ் நாட்டில் உள்ள என் சகோதர, சகோதரிகளுக்கு பொங்கல் வாழ்த்து என தமிழக மக்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பாரத பிரதமர் நரேந்திரமோடி, தமிழ் நாட்டில் உள்ள என் சகோதர, சகோதரிகளுக்கு பொங்கல் வாழ்த்து என தமிழக மக்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். நமது சமூகத்தில் மகிழ்ச்சி உணர்வையும், வளத்தையும் மேலும் கொண்டுவர பிராத்திக்கிறேன் என கூறியுள்ளார்.
மேலும், நமது மக்களுக்கு உணவளிக்கும் விவசாயிகளுக்கு வணக்கம் செலுத்துவோம் என வாழ்த்து கூறி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
நெருங்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு..சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை!
December 19, 2024
மும்பை படகு விபத்து : 13 பேர் பலி, 101 பேர் மீட்பு! மகாராஷ்டிரா முதலமைச்சர் தகவல்!
December 18, 2024
லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…
December 18, 2024
“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!
December 18, 2024