பொங்கல் பரிசாக ரூ.1,000 வழங்குவது என்பது வரப்போகும் தேர்தலுக்கான அட்வான்ஸ் என்று இந்திய கம்யூயூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இந்திய கம்யூயூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறுகையில், உற்பத்தி மாநிலமான தமிழகம் ஜிஎஸ்டியால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மதுரையில் கிரானைட் முறைகேடு குறித்த சகாயம் அறிக்கையை வெளியிட வலியுறுத்தி கம்யூனிஸ்ட் கூட்டம் நடைபெறும் . பொங்கல் பரிசாக ரூ.1,000 வழங்குவது என்பது வரப்போகும் தேர்தலுக்கான அட்வான்ஸ் என்று இந்திய கம்யூயூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணையை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. முதலில்…
தென்காசி : கடந்த நவ-20 (புதன்கிழமை) இரவு முழுவதும் இடைவிடாது கனமழை பெய்தது. தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக தென்காசி…
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…