பொங்கல் பரிசு விவகாரம்….!! அதிமுக-வின் மேல்முறையீட்டு மனுவை ஏற்க ஐகோர்ட் மறுப்பு…!!!
பொங்கல் பரிசு குறித்த விவகாரத்தில், அதிமுக அளித்த மேல் முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்க மறுத்துள்ளது.
கடந்த சில நாட்களாக பொங்கல் பரிசு விவகாரம் குறித்த பிரச்சனை தொடர்ந்து கொண்டிருந்த நிலையில், நேற்று பொங்கல் பரிசு ரூ.1000 கொடுக்க கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டது.
இந்நிலையில், பொங்கல் பரிசுத்தொகைக்கான கட்டுப்பாட்டை நீக்க கோரி, அதிமுக சார்பில் மேல்முறையீட்டு மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவை சென்னை உய்ரநீதிமன்றம் ஏற்க மறுத்துள்ளது.