3 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நேரம் நிறைவு
விக்கிரவாண்டி, நாங்குநேரி, புதுச்சேரி காமராஜ் நகரில் இடைத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ளது.
விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதிகளில் இடைத்தேர்தல் வாக்குப் பதிவு இன்று நடைபெற்றது .விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது .தற்போது வாக்குப் பதிவு நிறைவு பெற்றுள்ளது. மாலை 6 மணிக்கு முன்பாக வரிசையில் வந்து நிற்பவர்களுக்கு டோக்கன் வழங்கப்படுகிறது.