பொள்ளாச்சி ஜெயராமன், மகன் பிரவீன் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்குப்பதிவு.!

Default Image

பொள்ளாச்சி ஜெயராமன், மகன் பிரவீன் உள்ளிட்ட 8 பேர் மீது 6 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி ஒக்கிலிபாளையம் பகுதியில் திமுக பிரச்சாரத்தின் போது திமுக – அதிமுகவினரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பொள்ளாச்சி ஜெயராமன் தூண்டுதலின் பேரில் கார் ஏற்றி கொலை செய்வதாக பிரவீன் மிரட்டியதாக திமுகவை சேர்ந்த பார்த்தசாரதி என்பவர் கொடுத்த புகாரின் பேரில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், அவரது மகன் பிரவீன் உட்பட 8 பேர் மீது கொலை மிரட்டல் உட்பட 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்