#Breaking: பொள்ளாச்சி ஜெயராமன், சி. விஜயபாஸ்கர் உள்பட 44 பேர் நீக்கம் -ஓபிஎஸ்
ஓ.பன்னீர்செல்வம் நேற்று எடப்பாடி பழனிசாமி உட்பட 22 பேரை நீக்கி அறிவிப்பு வெளியிட்ட நிலையில் இன்று மேலும் 44 பேரை நீக்குவதாக அறிவித்துள்ளார்.
ஓ.பன்னீர் செல்வத்தின் மகன்களான ரவீந்திரநாத் எம்.பி,ஜெயபிரதீப் உட்பட 18 பேரை கட்சியியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கிய நிலையில்.அதற்கு,பதிலடியாக எடப்பாடி பழனிசாமி உட்பட 22 நீக்குவதாக ஓ.பன்னீர்செல்வம் நேற்று அறிவித்தார்.
இந்நிலையில் இன்று சி.விஜயபாஸ்கர், பொள்ளாச்சி ஜெயராமன், சிட்லபாக்கம் ராஜேந்திரன், பெஞ்சமின் உள்ளிட்ட 44 பேரை அதிமுகவிலிருந்து நீக்குவதாக ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
#admk #ops #eps pic.twitter.com/7jffKFDsaG
— Dinasuvadu Tamil (@DinasuvaduTamil) July 15, 2022