மக்கள் நீதி மய்யத்தில் சாதி, மதம், பேதமில்லை என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறுகையில்,அரசியல் தலைவர்கள் என்னை விட நடிக்கின்றனர். அதைக்கண்டு மக்கள் ஏமாந்துவிடாதீர்கள்.மக்கள் நீதி மய்யத்தில் சாதி, மதம், பேதமில்லை. அன்பு, பாசம் மட்டுமே இருக்கிறது. எங்கள் வேட்பாளர் முறையாக பணியாற்றாவிடில் நானே ராஜினாமா கடிதத்தை வாங்கி உங்களிடம் கொடுப்பேன்.
காசு கொடுத்து தண்ணீர் வாங்கும் அவலத்தை போக்க முடியுமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளனர். நான் செய்வேன் அல்ல, நாம் செய்வோம் என்று இணைந்து செய்தால்தான் நாடு விளங்கும் .என்னால் பணம் கொடுக்க முடியாது.நான் கடன்பட்டிருக்கிறேன் இம்மக்களுக்கு என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…