வரும் ஏப்ரல் 18-ம்தேதி மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே இந்த தேர்தலுக்கான சிறப்பு முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகிறது. அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், அனைத்து கட்சிகளும் வாக்கு சேகரிக்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். அதிமுக சார்பில் போட்டியிடும் சின்னப்பன், கடந்த சில தினங்களுக்கு முன்னர் பரப்புரையில் ஈடுபட்டபோது தூத்துக்குடி மக்களவை தொகுதியில் போட்டியிடும் கனிமொழிக்கு வாக்களியுங்கள் என தவறுதலாக கூறினார்.
இதனையடுத்து, மயிலாடுதுறை அதிமுக வேட்பாளர் ஆசைமணியை ஆதரித்து, கும்பகோணத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கைத்தறித் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கலந்து கொண்டு பேசினார். அப்போது, நாட்டின் வலுவான பிரதமராக மோடி வரவேண்டும் என சொல்வதற்கு பதிலாக, வாய் தவறி சோனியா வர வேண்டும் என சொல்ல முயன்றார்.இதனால், கூடியிருந்த மக்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…