உலகநாயகன் வீட்டுக்கு போலிஸ் பாதுகாப்பு
உலக நாயகன் கமல்ஹாசன் அவ்வபோது டிவிட்டரில் தனது அரசியல் கருத்துகளையும், அரசின் மீதான விமர்சனங்களையும் தெரிவித்தது வருகிறார். இதனால் அரசியல்வாதிகளும் அவரின் டிவிட்டுக்கு அவ்வபோது பதில் கருத்துகளையும் கூறிவந்தனர்.
இந்நிலையில் கமலஹாசன் வீட்டை இந்து பாதுகாப்பு கட்சியினர் முற்றுகையிட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதனால் அவரது வீட்டிற்கு தற்போது போலிஸ் பாதுகாப்பு போட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
source : dinasuvadu.com