#BREAKING: காவலர் பணி.. உடற்தகுதி தேர்வு தேதி மாற்றம்..!
மார்ச் 8-ஆம் தேதி நடைபெற இருந்த உடற்தகுதி தேர்வு உள்ளிட்டவை ஏப்ரல் 12-ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இரண்டாம் நிலை காவலர், சிறை வார்டன், தீயணைப்பு வீரர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மார்ச் 8-ஆம் தேதி நடைபெற இருந்த உடற்தகுதி தேர்வு உள்ளிட்டவை ஏப்ரல் 12-ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. போலீஸ் அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட இருப்பதால் தேதி மாற்றம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.