டெல்லியை சேர்ந்த ஒருவருக்கு கடந்த 6-ஆம் தேதி விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து 7-ஆம் தேதி அவருக்கு கொரோனா இல்லை எனக்கூறி அனுப்பப்பட்டார். ஆனால் பின்னர் வந்த சோதனை முடிவில் அவர்கள்கொரோனா இருப்பது உறுதியானது.
இதையடுத்து அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். போலீசார் தினமும் விளம்பரம் செய்து , போஸ்டர் ஒட்டியும் அந்த நம்பரை தேடி வந்தனர்.
இந்நிலையில் அந்த நபர் செங்கல்பட்டு மாவட்டம் படாளம் அருகே உள்ள லாரி ஷெட்டில் தங்கி இருப்பது தெரியவர பின்னர் பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் அங்கு சென்று அந்த நபரை ஆம்புலன்ஸ் மூலமாக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பாதுகாப்புடன் அழைத்துச் சென்று தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர்.
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் முதல் போட்டியாக, நாளை (மார்ச் 22) கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் கொல்கத்தா நைட்…
சிவகங்கை : தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக கொலை சம்பவங்கள்என்பது அதிகரித்த வண்ணம் இருக்கிறது. நெல்லையில் ஓய்வு பெற்ற எஸ்ஐ…
கலிபோர்னியா : மொபைல் பயனர்கள் பாதுகாப்பாக ஒரு ஆப்-ஐ பதிவிறக்கம் செய்ய நம்பிக்கை மிக்க தளமாக உள்ளது கூகுள் பிளே…
சென்னை : 2026-ல் மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு செய்யப்படும் என கூறப்படுகிறது. இந்த தொகுதி மறுசீரமைப்பில்…
சென்னை : கடந்த 5 நாட்களாகவே ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்து வந்த நிலையில், இன்று சற்று குறைந்ததால், நகை…
உத்தர பிரதேசம்: இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனை தடுக்க மத்திய,…