பொதுவாக காவலர்கள் தாங்கள் வைத்திருக்கும் இருசக்கர வாழுங்கள் மற்றும் கார்களில் காவல் அல்லது போலீஸ் என ஸ்டிக்கர் ஒட்டியிருப்பதை பார்த்திருப்போம். தற்போது இந்த ஸ்டிக்கர் ஒட்ட கூடாது என சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தேசவிரோதிகள், குற்றவாளிகள் மற்றும் ரவுடிகள் சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு ‘போலீஸ்’ ஸ்டிக்கரை தவறாகப் பயன்படுத்துவதால், காவல் அல்லது போலீஸ் என ஸ்டிக்கர் பயன்படுத்துவதற்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
வருகிறது டிசம்பர்.! வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு நிலை.!
அந்த சுற்றறிக்கையில், வாகனச் சோதனையின் போது காவலர்கள், காவல்துறை அதிகாரியாக இருக்கலாம் என்று கருதி, ‘போலீஸ் ஸ்டிக்கர்களுடன் வாகனங்களைச் சோதனை செய்யத் தயங்குவதால், பணிக்கு இடையூறு ஏற்படுகிறது.
‘POLICE ஸ்டிக்கர்களை ஒட்டியுள்ள காவல்துறை அல்லாத நபர்கள் ஏமாற்றுதல் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 5ஆவது நாளாக அதிகரித்துள்ளதால், நகை பிரியர்கள் சோகத்தில் உள்ளனர். கடந்த 4…
சென்னை : ரஜினிகாந்தை அவரது இல்லத்திற்கு நேரில் சென்று நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது தற்போதைய அரசியல்…
சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் சாய்ரா பானு இருவரும் விவாகரத்து செய்வதாக பேசி முடிவெடுத்து அறிவித்த நிலையில், இது ரசிகர்களுக்கு…
ரஷ்யா : உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வரும் நிலையில், ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில், உக்ரைன் புது…
சென்னை : தனுஷ் இயக்கி, நடித்து வரும் 'இட்லி கடை' படத்தின் தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரனின் இல்லத் திருமண நிகழ்ச்சி…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று இரவு 7 மணிக்கு கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த…