உள்துறை செயலாளர் தலைமையில் காவல்துறை பாதுகாப்பு குழு ஆலோசனை.!
சென்னை தலைமை செயலகத்தில் உள்துறை செயலாளர் பிரபாகர் தலைமையில் காவல்துறை பாதுகாப்பு குழு ஆலோசனை.
சென்னை தலைமை செயலகத்தில் உள்துறை செயலாளர் பிரபாகர் தலைமையில் காவல்துறை பாதுகாப்பு குழு ஆலோசனை நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்துவது, எல்லைப்பகுதிகளில் உள்ள பிரச்சனைகள், மிக முக்கிய நபர்களுக்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்படாமல் பாதுகாப்பு பணி குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.