சேலத்தில் ரூ.1 கோடி மதிப்புள்ள, 7,300 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
சேலம் முழுவதும் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சேலம் அம்மாபேட்டை, புறவழிசாலையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்ட போது, அப்போது இரண்டு வாகனங்களில் வந்தவர்கள், போலீசாரை கண்டவுடன் வாகனத்தை நிறுத்திவிட்டு ஓடியுள்ளார்.
இதனையடுத்து, சந்தேகமடைந்த போலீசார் அந்த வாகனத்தில் சோதனை நடத்திய போது, மாட்டுத்தீவன மூட்டைகளுக்குள் குட்கா பொருட்களை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து, ரூ.1 கோடி மதிப்புள்ள, 7,300 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் குட்கா பொருட்களை கடத்தி வந்த வாகனத்தையும் போலீசாரை பறிமுதல் செய்துள்ளனர்.
இதனை தொடர்ந்து, போலீசார் கடத்தலில் ஈடுபட்டவர்கள் குறித்தும், இந்த குட்கா போதைப்பொருள் எங்கிருந்து கடத்தி வரப்பட்டது என்றும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…