காவல் ஆய்வாளர்கள் 18 பணியிட மாற்றம்!
வேலூர் காவல் சரகத்தில் 18 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்து டிஐஜி முத்துசாமி உத்தரவு.
காவல்துறையின் வேலூர் சரகத்தில் 18 காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து டிஐஜி முத்துசாமி உத்தரவிட்டுள்ளார். அதன்படி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் 18 காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து வேலூர் சரக டிஐஜி முத்துசாமி உத்தரவிட்டுள்ளார்.