சென்னையில் செயல்படும் 151 ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர்.
சென்னையில் செயல்படும் 151 ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். சென்னையில், காவல்துறையினரின் முறையான உரிமம் மற்றும் முறையான பயிற்சி பெறாமல் சட்ட விரோதமாக பாலியல் தொழில் நடத்த பல ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர்கள் இயங்கி வருவதாக குற்றசாட்டுகள் எழுந்தது.
இதனையடுத்து, சென்னையில் 151 ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர்களில் போலீசார் அதிரடியா சோதனை மேற்கொண்டனர். கடந்த சில தினங்களுக்கு முன் விபசார தடுப்பு பிரிவில் பணியாற்றிய காவல் ஆய்வாளர்கள் சாம் வின்சென்ட், சரவணன் ஆகியோர் பந்தாடஹி வாங்கிக்கொண்டு பாலியல் தொழிலுக்கு துணை போனதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர்களிடம் இருந்து பணம் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், இதில் எதிரொலியாக தான் இந்த சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.
இந்த சோதனையில், சட்ட விரோதமாக மசாஜ் கிளப் நடத்திய உரிமையாளர்களும், புரோக்கர்களும் பிடிபட்டனர். பல மசாஜ் கிளப்புகளில் ஆயுர்வேத சிகிச்சை என்று கூறிக்கொண்டு வெளிப்படையாக விபசாரத்தில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது.
சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட்…
சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்த நிலையில், …
சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்து இருந்தார். அவர்…
ஹரியானா : மாநிலம் குருகிராமில் கடந்த ஏப்ரல் 5, 2025 அன்று, 46 வயது விமானப் பணிப்பெண்ணாகப் பயிற்சி பெற்ற ஒரு…
சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…