நாம் புகைப்படத்தை பகிரும் போதும் மற்றவருடன் பேசும் போது கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நிகழ்ச்சி ஒன்றில் பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில், தற்போதைய சூழலில் நம்மிடையே இருப்பவர்கள் மீதான நம்பகத்தன்மை குறைந்து வருகிறது என்பது வருத்தமளிக்கிறது. நம்பிக்கை வைப்பது தவறா என்ற நிலை தற்போது வந்துவிட்டது.
நேரில் பார்த்து பழகமால் யார் என்று தெரியாதவர்களுடன் சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்கள் ஆகி அவர்களுடன் புகைப்படங்களை பகிர்ந்து கொள்கின்றனர். சமூக வளைத்தளங்கள் நல்ல விஷயம் அதனை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும்.
நாம் புகைப்படத்தை பகிரும் போதும் மற்றவருடன் பேசும் போது கவனத்துடன் செயல்பட வேண்டும். அதே போல ஏடிஎம் போன்ற பணப்பரிவர்த்தனைக்கான பாஸ்வேர்டுகளை யாருடனும் பகிர்ந்து கொள்ள கூடாது என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : தெலுங்கு பேசும் மக்கள் குறித்த சர்ச்சை பேச்சுக்கு நடிகை கஸ்தூரி பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளார். தெலுங்கர்கள் அந்தப்புரத்து…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இம்மாதம் 25-ஆம் தேதி தொடங்கும் என்று நாடாளுமன்ற விவாகாரங்கள் துறை அமைச்சர் கிரண்…
அமெரிக்கா : உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு இந்திய நேரப்படி சரியாக மாலை…
மும்பை : டெல்லி அணி நிர்வாகம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக விளையாடி வந்த ரிஷப் பண்டை…
இஞ்சி தேன் சாப்பிடுவதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா ? சென்னை -இஞ்சி தேன் சாப்பிடுவதால் நம் உடலுக்கு ஏற்படும் ஆரோக்கிய…
டெல்லி : வரும் 2036-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த சர்வதேச ஒலிம்பிக்…