தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக்குழுமம் சார்பில் இரண்டாம் நிலை காவலர்களுக்கு உடல்தகுதி தேர்வு கடந்த 06-ம் தேதி தமிழகம் முழுவதும் தொடங்கியது.இதில் விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் தேர்வானவர்களுக்கான உடல்தகுதி தேர்வு விழுப்புரத்தில் உள்ள கா.குப்பம் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
நேற்று முன்தினம் நடந்த இரண்டாம் நாள் உடல்தகுதி தேர்விற்காக விழுப்புரத்தில் உள்ள 900 இளைஞர்கள் கலந்து கொண்டனர்.அந்த இளைஞர்களுக்காக மார்பளவு ,உயரம் மற்றும் 1,500 மீட்டர் ஓட்டம் ஆகிய தேர்வுகள் நடைபெற்றது.
இந்நிலையில் ஒரு வாலிபருக்கு உயரம் அளவீடு செய்து கொண்டு இருந்தனர்.அப்போது அவரின் காலில் அதிகப்படியான மண் ஒட்டி இருந்தது.உடனே அவரின் குதிகாலை பார்த்தனர். அதில் உயரத்தை அதிகமாக காட்டுவதற்காக பேஸ்ட் தடவி அதன் மேல் காகித அட்டையை வைத்து இருந்தது தெரியவந்தது.
அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் கெங்கராம்பாளையத்தை சார்ந்த வாலிபர் என்பது தெரியவந்து. அவரின் உயரம் 168 செ.மீ விட 3 செ.மீ குறைவாக இருப்பதால் உயரத்தை அதிகமாக காட்டுவதற்காக பேஸ்ட் தடவி அதன் மேல் காகித அட்டையை தெரியவந்து. பின்னர் அந்த இளைஞரை தகுதி நீக்கம் செய்து எஸ்.பி ஜெயக்குமார் மைதானத்தில் இருந்து அனுப்பினார்.
சென்னை : தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணையை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. முதலில்…
தென்காசி : கடந்த நவ-20 (புதன்கிழமை) இரவு முழுவதும் இடைவிடாது கனமழை பெய்தது. தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக தென்காசி…
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…