வழக்கறிஞரை கண்மூடித்தனமாக தாக்கிய காவல்..!கொதிக்கும் வழக்கறிஞர்கள்
காவல் நிலைய ஆய்வாளர் வழக்கறிஞரை தாக்கியதாக புகார் எழுந்துள்ளது.
திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் வசந்தி வழக்கறிஞர் தியாகுவை ஆய்வாளர் வசந்தி தாக்கியதாக கூறப்படுகிறது.
இந்த புகார் புகாரை டிஐஜி பார்வைக்கு சென்றது.இதனை விசாரித்த டிஐஜி திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் வசந்தி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
இந்த தாக்குதலுக்கு வழக்கறிஞர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.