சென்னையில் இன்று முதல் நிமோனியா தடுப்பூசி போடும் திட்டம் தொடக்கம்.
குழந்தைகள் பிறந்த நாள், ஒரு குறிப்பிட்ட காலம் வரை, அவர்களுக்கு பிசிஜி – காசநோய், ஹெபடைடிஸ் பி – கல்லீரல் மற்றும் புற்றுநோய், ஓபிவி – இளம்பிள்ளை வாதம், இன்ப்ளூன்ஸா தொற்று, கல்லீரல் தொற்று உள்ளிட்டவைகளுக்கு தடுப்பூசிகள் குழந்தைகளுக்கு போடப்படுகின்றன.
இந்நிலையில், குழந்தைகளுக்கு நிமோனியா காய்ச்சலை தடுக்கும் நியூமோகாக்கல் என்ற தடுப்பூசி அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நேற்று முதல் இலவசமாக போடப்பட்டு வருகிறது. அதன்படி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் மருத்துவமனைகளில் இந்த தடுப்பூசி நேற்று மூலம் இலவசமாக போடப்பட்டு வருவதாக சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து சென்னையில் இன்று முதல் இலவச நிமோனியா தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட இருப்பதாக சுகாதாரத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதன் மூலம் அனைத்து குழந்தைகளுக்கும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…
சென்னை : நயன்தாரா மற்றும் தனுஷ் இருவரும் ஒன்றாக யாரடி நீ மோகினி, நானும் ரவுடி தான், எதிர்நீச்சல் ஆகிய…
ஜான்சி : உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி நகரில் உள்ள ராணி லட்சுமி பாய் அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள்…
சென்னை -சபரி மலை ஐயப்பனுக்கு மாலை அணிந்த பின் என்ன செய்யலாம்.. செய்ய கூடாது என்பதை இந்த செய்தி குறிப்பில்…
கோவை : பட்டணம் , பட்டணம் புதூர் , கம்பன் நகர் , நொயல் நகர் , சத்தியநாராயண புரம்…