ஸ்ரீபெரும்புதூரில் டாக்டர் வைத்திலிங்கம், திண்டுக்கல்லில் ஜோதிமுத்து: மீதமுள்ள 2 தொகுதி வேட்பாளர்களை அறிவித்தது பா.ம.க!!

Default Image
  • லோக்சபா தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் பாமக வேட்பாளராக டாக்டர் வைத்தியலிங்கம் போட்டியிடுகிறார்
  • நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக மொத்தம் 7 தொகுதிகளில் போட்டியிடுகிறது

நாடாளுமன்ற தேர்தலுக்கான  வேட்பாளர் பட்டியலை ஒரு கட்சியாக அறிவித்து வருகிறது. இந்நிலையில் பாமகவில் ஏழில்  5 தொகுதிகளுக்கான முதற்கட்ட பட்டியல் நேற்று வெளியானது. அதனைத் தாண்டி தற்போது இரண்டு மீதமுள்ள ஸ்ரீபெரும்புதூர் மற்றும் திண்டுக்கல் தொகுதிக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீபெரும்புதூரில் டாக்டர் வைத்திலிங்கமும் திண்டுக்கல்லில் ஜோதிமுத்துவும் போட்டியிடுகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்