திமுகவில் இணைந்த பாமக மாநில துணைப் பொதுச் செயலாளர் ஸ்ரீதர்..!
பாமக மாநில துணைப் பொதுச் செயலாளர் ஸ்ரீதர் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். மேலும், புதுக்கோட்டை மாவட்ட பாமக செயலாளர் தரணி ரமேஷ் உட்பட 300-க்கும் மேற்பட்ட பாமகவினர் அக்கட்சியிலிருந்து விலகி தி.மு.கவில் இணைந்தனர்.