தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.இதனால் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான முகுல் வாஸ்னிக் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் பணிகளை ஆய்வு செய்வதற்காக வந்தனர்.அவருடன்
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தூத்துக்குடி வந்தனர். இதன் பின்னர் முகுல் வாஸ்னிக் செய்தியாளர்களைச் சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், ஜார்க்கண்ட் தேர்தல் முடிவின் மூலம் பிரதமர் மோடியின் செல்வாக்கு சரிந்து வருகிறது. ஜார்கண்ட் தேர்தலில் பாஜக அரசை முற்றிலுமாக மக்கள் ஒதுக்கி உள்ளனர். பிரதமர் மோடியின் புகழ் இந்தியாவில் சரிந்து வருகிறது.
ஜார்கண்ட் தேர்தல் முடிவுகள் மூலம் எதிரொலித்து இருக்கிறது. குடியுரிமை சட்டத் திருத்த போராட்டம் என்பது அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என அனைவரும் தெருவில் இறங்கி போராடி வருகின்றனர்.குடியுரிமை சட்டம் என்பது இந்திய ஜனநாயகத்தை சீரழிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : இந்த கோடை மிகவும் வெப்பமாக இருக்கும், இயல்பை விட அதிகமான வெப்ப அலை நாட்கள் இருக்கும், இது…
பெங்களூர் : இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி விவர பட்டியலில் முதலிடத்தில் இருந்த…
சென்னை : நேற்றைய தினம் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்றதில் இருந்து டோனால்ட் டிரம்ப், அடிக்கடி அதிரடி நடவடிக்கைகளை அறிவித்து வருகிறார். அப்படி…
டெல்லி : உலக நாடுகளுக்கு எதிராக பரஸ்பர வரி விதிப்பு முறையை அறிமுகப்படுத்தினார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். அவர்,…
அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப், இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட பல நாடுகளுக்கு எதிராக புதிய அதிரடியான வரி உத்தரவை…