பிரதமர் மோடி – சீன அதிபர் சந்திப்பு ! முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு

Default Image

பிரதமர் மோடி – சீன அதிபர் சந்திப்பு தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார் முதலமைச்சர் பழனிசாமி.
வருகிற 11 ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை தமிழகத்தில் உள்ள  மாமல்லபுரத்தில்  சீன அதிபர் ஜின்பிங்கும்-இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.இதற்காக பல ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்று பிரதமர் மோடி – சீன அதிபர் சந்திப்பு தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார் முதலமைச்சர் பழனிசாமி.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்