பிரதமர் மோடி தமிழனின் பெருமையையும், தமிழகத்தின் பெருமையையும் எடுத்துக்காட்டி உள்ளார் என்று பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், இரு தலைவர்கள் சந்திப்பிற்கு சிறப்பான ஏற்பாடுகளை செய்த தமிழக அரசுக்கு நன்றி.வரலாற்று சிறப்புமிக்க இந்த நிகழ்வை நடத்திய பிரதமருக்கு தமிழக சட்டப்பேரவையை கூட்டி, நன்றி தெரிவிக்கவேண்டும்.
ஒவ்வொரு நடவடிக்கையிலும் தமிழர்களின் பெருமையை உயர்த்திக்காட்டும் வகையில் செயல்படுகிறார் பிரதமர் மோடி. பிரதமர் மோடி – சீன அதிபர் சந்திப்பில் தமிழக உணவுகள் அதிகளவில் பரிமாறப்பட்டு கவுரவம் தரப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
நெல்லை : 2023ஆம் ஆண்டு நாங்குநேரியில் தாக்குதலுக்குள்ளான பட்டியலின மாணவன் சின்னதுரை மீது, மர்ம நபர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : கடந்த மார்ச் 7ம் தேதி தவெக சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்தப்பட்ட இப்தார் நோன்பு…
டெல்லி : ஐபிஎல் 2025 -இன் 3-2வது போட்டி இன்று டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : அஜித் -ஆதிக் கூட்டணியில் வெளியான 'குட் பேட் அக்லி' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அஜித்தின்…
டெல்லி : ஐபிஎல் 2025 தொடரில், அம்பயர்கள் வீரர்கள் களத்திற்கு வருவதற்கு முன்பு அவர்களுடைய பேட்டுகளை களத்தில் பரிசோதிக்கும் புதிய…