வரும் அக்டோபர் 30ஆம் தேதி தேவர் ஜெயந்தியை முன்னிட்டு , மறைந்த முத்துராமலிங்கத்தேவர் அவர்களுக்கு மரியாதை செலுத்த பிரதமர் மோடி தமிழகம் வரவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
வரும் அக்டோபர் 30ஆம் தேதி பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழா அவர் பிறந்த ஊரான, ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே , பசும்பொன்னில் நடைபெறுகிறது .
இதற்கான முன்னேற்பாடுகளை மாவட்ட ஆட்சியர், காவல் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். தமிழக பாஜக சார்பில் தேவர் ஜெயந்தியில் பங்கேற்க்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த வரவேற்பை ஏற்று பிரதமர் மோடி வரும் 30ஆம் தேதி தமிழகம் வரவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்து, அதன் பின்னர் கார் மூலம் கோரிபாளயத்தில் உள்ள தேவர் சிலைக்கு மரியாதை செலுத்த உள்ளார் எனவும்,
அதன்பிறகு, முத்துராமலிங்க தேவர் பிறந்த ஊரான பசும்பொன்னிற்கு பிரதமர் மோடி வருகை தரவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடியை வரவேற்க தமிழக பாஜகவினர் ஏற்பாடு செய்து வருகின்றனராம்.
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் மருத்துவருக்கு நடந்த கத்திக்குத்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள…
சென்னை : கங்குவா படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படம் தமிழ் சினிமாவின் முதல் பான் இந்திய…
சென்னை : சென்னையில் தொழிலதிபர் மார்ட்டின் மற்றும் விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தொடர்புடைய இடங்களில் ED அதிகாரிகள்…
சென்னை : வடதமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : மருத்துவர் கத்திக்குத்து சம்பவம் எதிரொலியாக, மருத்துவமனைகளில் பாதுகாப்பை பலப்படுத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கிண்டி அரசு மருத்துவமனையில்…
இலங்கை : இலங்கையின் 17-வது நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று 7 மாணிக்கு தொடங்கியது. இன்று மாலை 4 வரை…