24-ம் தேதி முதல் பிளஸ் டூ மாணவர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்.
கடந்த சில நாட்களுக்கு முன்பதாக 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், மாணவர்கள் மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் கோரி வரும் 24ம் தேதி முதல் 30ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
தலைமை செயலாளர் சண்முகம், பள்ளிகளுக்கு வரும் மாணவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தர வேண்டும் என்றும், ஆன்லைன் வசதியுடன் தனி அறை ஏற்படுத்தி தரவேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ள நிலையில், ஒரு மணி நேரத்துக்கு 20 மாணவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்றும், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள மாணவர்கள், நிலைமை சீரான பின் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை : கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று (நவம்பர் 16) சர்வதேச கருத்தரங்கு ஒன்று நடைபெற உள்ளது. இதில்…
தென்னாபிரிக்கா : இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி தொடரை…
நெல்லை : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான அமரன் திரைப்படம் வெளியாகி 3-வது வாரமாக பல திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. படத்திற்கு…
சென்னை : இன்று கார்த்திகை மாதம் முதல் தேதியை முன்னிட்டு சபரிமலை ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து தங்கள் விரத…
சென்னை : இளம் தமிழ் இயக்குனர் சுரேஷ் சங்கையா காலமானார். உடல் நலம் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த அவர், நேற்று (வெள்ளிக்கிழமை)…
சென்னை : தமிழகம் முழுவதும் இன்று வாக்காளர் பட்டியல் திருத்துவதற்கு சிறப்பு முகாம் நடைபெறுகிறது. நாளை ஞாயிற்றுக்கிழமையும் முகாம் நடைபெறவுள்ளது.…