ஸ்டைலாக முடி வெட்டதாய் மறுத்ததால் தற்கொலை செய்து கொண்ட பிளஸ் 2 மாணவன்.!

Published by
murugan
  • சீனிவாசன் என்ற சிறுவன் ஸ்டைலாக முடி வெட்டவேண்டும் என தனது தாயிடம் கூறியுள்ளார்.ஆனால் அதற்கு  தாய் மோகனா மறுப்பு தெரிவித்து சீனிவாசனின் விருப்பத்திற்கு மாறாக முடியை வெட்டியுள்ளார்.
  • இதனால் மனமுடைந்த  சீனிவாசன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை வளசரவாக்கம் அருகே கைகான் குப்பம் பகுதியை சேர்ந்தவர் மோகனா. கணவரை பிரிந்து தனித்து வசித்து வருகிறார். மோகனா ஷூட்டிங் நடைபெறும் இடங்களில் சமையல் பாத்திரங்களை கழுவும் வேலையை செய்து வருகிறார்.

இவரது மகன் சீனிவாசன்(17).இவர் குன்றத்தூரில் விடுதியில் தங்கி அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பொங்கல் விடுமுறைக்காக வீட்டிற்கு வந்த சீனிவாசன் ஸ்டைலாக முடி வெட்டவேண்டும் என தனது தாயிடம் கூறியுள்ளார்.ஆனால் அதற்கு மோகனா மறுப்பு தெரிவித்து சீனிவாசனை சலூன் கடைக்கு அழைத்து சென்று சீனிவாசனின் விருப்பத்திற்கு மாறாக முடியை வெட்டியுள்ளார்.

இதனால் மனமுடைந்த  சீனிவாசன் நேற்று முன்தினம் மோகனா வழக்கம்போல் வேலைக்கு சென்றபோது வீட்டில் தனியாக இருந்த   சீனிவாசன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.தகவலறிந்த சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சீனிவாசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளார்.

 

Published by
murugan

Recent Posts

தெற்கு கலிஃபோர்னியாவில் கட்டுக்கடங்காமல் பரவும் காட்டுத் தீ! 5 பேர் பலி!

தெற்கு கலிஃபோர்னியாவில் கட்டுக்கடங்காமல் பரவும் காட்டுத் தீ! 5 பேர் பலி!

அமெரிக்கா : லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டியில் ஏற்பட்ட தீவிபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ள மற்றும் 1,100க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் நொறுங்கின…

8 minutes ago

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித் மார்டின் கப்டில்! முக்கிய பொறுப்பு கொடுக்கும் நிர்வாகம்?

நியூசிலாந்து : அணியின் தொடக்க வீரர் மார்டின் கப்டில் தனது 14 வருட சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக…

38 minutes ago

திருப்பதி கூட்ட நெரிசல் : மன்னிப்பு கேட்ட தேவஸ்தான தலைவர் பிஆர் நாயுடு!

திருப்பதி : திருமலை திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி தரிசனத்துக்கான டோக்கன் வழங்கும் மையங்களில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக தமிழகத்தை சேர்ந்த…

1 hour ago

பெரியார் குறித்து சீமான் பேச்சு! கடும் கண்டனம் தெரிவித்த வன்னி அரசு!

கடலூர் : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று கடலூர் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை…

2 hours ago

திருப்பதி கூட்ட நெரிசலில் 6 பேர் பலி! பிரதமர் மோடி இரங்கல்!

திருப்பதி :  ஏழுமலையான கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி  ஜனவரி 10 முதல் 19 வரை சொர்க்கவாசல் திறந்திருப்பதால் தரிசனம் செய்வதற்கான…

2 hours ago

விண்ணில் தொழில்நுட்ப கோளாறு.., இஸ்ரோ வெளியிட்ட முக்கிய அப்டேட்!

டெல்லி :  விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை இணைக்கும் செயல்முறையாக பார்க்கப்படும் ஸ்பேஸ் டாக்கிங் செயல்முறைக்காக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ…

11 hours ago