சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் பிளாஸ்மா வங்கி இன்னும் ஓரிரு நாட்களில் செயல்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் இன்று திருநெல்வேலியில் நடைபெற்றது.இதன் பின்னர் அவர் பேசுகையில்,தமிழகத்தின் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கொரோனா சிகிச்சைக்கான வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது
சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் பிளாஸ்மா வங்கி இன்னும் ஓரிரு நாட்களில் செயல்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.உயிரிழப்புகளை தடுப்பதற்கான உயர்தர மருந்துகள் போதிய அளவில் கையிருப்பில் உள்ளது.
பொதுமக்கள் இந்த தருணத்தில் சுய மருத்துவம் செய்துகொள்ள வேண்டாம்.இ-சஞ்சீவனி வாயிலாக காணொலி மூலம் மருத்துவ ஆலோசனைகளை அரசு வழங்கி வருகிறது ன்று தெரிவித்துள்ளார்.
டெல்லி : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. அதானி குழுமம் இந்திய அரசு அதிகாரிகளுக்கு…
சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்புள்ளதால் தமிழகத்தின் சில மாவட்டங்களில் இன்று கனமழைக்கு…
சென்னை : தமிழ்நாடு துணை முதலமைச்சரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், பிறந்தநாள் வரும் 27-ம்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடரானது அடுத்த ஆண்டு மார்ச்-15ம் தேதி தொடங்கி, மே-25ம் தேதி நிறைவடையவுள்ளது. 2 மாதம்…
பெர்த் : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணியை…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகின்றது. இந்த…