பிப்ரவரியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை 2 கட்டமாக நடத்த திட்டம்..?

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி மாதம் நடத்த மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டிருப்பதாக தகவல்.
தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி மாதம் நடத்த மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டிருப்பதாகவும், அதற்கான பணிகள் விரைந்து நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதன்படி, 21 மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கு 2 கட்டமாக தேர்தலை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றும், தரம் உயர்த்தப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வார்டு மறுவரையறை முடிந்ததால் தேர்தல் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பாணையை ஜனவரி 3-வது வாரத்தில் வெளியிடவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
அவரை சமாளிப்பது எல்லாம் திமுகவுக்கு தூசு மாதிரி…அமைச்சர் ரகுபதி விமர்சனம்..சீமான் சொன்ன பதில்?
March 2, 2025
குட் பேட் அக்லி படத்தில் அஜித் போட்டிருக்கும் டிரஸ் எவ்வளவு தெரியுமா? விலை கேட்டா ஷாக் ஆயிடுவீங்க!
March 2, 2025