சென்னையில் நேற்று திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம் அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
இதன் பின் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,செப்டம்பர் 14 முதல் நவம்பர் 14 வரை தமிழகம் முழுவதும் இளைஞர் அணி சேர்க்கை முகாம் நடத்தப்படும் . 2 மாதத்தில் 30 லட்சம் இளைஞர்களை சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது .தொகுதிக்கு 10 ஆயிரம் இளைஞர்களை சேர்க்க நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இளைஞரணியில் உறுப்பினர்கள் சேர்க்கைக்கு புதிய மொபைல் ஆப் உருவாக்கப்படும். நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் திமுகவின் நிலைப்பாடு குறித்து அறிவிக்கப்படும்.தமிழகத்தில் தூர்வாரப்படாத ஏரிகள் இளைஞர் அணி சார்பில் தூர்வாரப்படும் என்று தெரிவித்தார்.
மதுரை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்த விஜய், அரசியல் களத்தில் 2ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார்.…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகிறது.…
கட்டாக் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணியும் இன்று…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா துறையில் மட்டுமல்ல தனக்கு விருப்பமான ரேஸிங் துறையிலும் மிகுந்த உத்வேகத்துடன் கலந்து கொண்டு…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி…
சென்னை : மத்திய கல்வி கொள்கையின் PM Shri திட்டத்தில் தமிழ்நாடு இணைய வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து…