தனது பிறந்த நாள் கொண்டாட பெற்றோர் பணம் தராததால் விஷம் குடித்து வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சாத்தான்குளம் அருகே பிச்சை மணி மகன் சித்திரைச் செல்வன் (23). இவர் கோவையில் ஒரு கம்பெனியில் வேலை செய்து வருகிறார். கொரனோ வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், தனது வீட்டிற்கு வந்துள்ளார்.
கடந்த 23-ம் தேதி இவருக்கு பிறந்தநாள் என்பதால் இவரது பிறந்த நாள் கொண்டாட தந்தையிடம் பணம் கேட்டுள்ளார். அதற்கு அவரது தந்தை பணம் இல்லை கூறியுள்ளார். இதனால், மனமுடைந்த சித்திரைச்செல்வன் விஷம் குடித்து வீட்டில் மயங்கி விழுந்துள்ளார்.
இதைத்தொடர்ந்து அவரது உறவினர்கள் சித்திரைச் செல்வனை நெல்லையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.
சென்னைக்கு 2வது விமான நிலையம் அமைக்கும் பொருட்டு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் 13 கிராமங்களை சேர்ந்த ஊர்மக்கள் 900…
வங்கதேசம் : கிரிக்கெட்அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் தன்னுடைய…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தான் கட்சி தொடங்குவதற்கு முன்னர், இலங்கையில் விடுதலை புலிகள் அமைப்பின்…
சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் பிக் பாஸ் போட்டி மிகவும் பிரபலம். இந்த பிக் பாஸ்…
டெல்லி : கோ கோ உலக கோப்பை போட்டிகள் கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி நேற்று (ஜனவரி 19)…
காஞ்சிபுரம் : சென்னைக்கு 2வது விமான நிலையம் அமைக்கும் பொருட்டு காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் 5 ஆயிரம் ஏக்கரில்…