தமிழகத்தில் நாளை (03/08/2024) மின்தடை ஏற்படும் இடங்கள்!

Published by
பால முருகன்

மின்தடை :  தமிழகத்தில் நாளை (ஆகஸ்ட் 03-08-2024) எந்தெந்த மாவட்டங்களில் எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்பதற்கான விவரம் கீழே விவரமாக கொடுக்கப்பட்டுள்ளது. எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்பதை கீழே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

கோவை மெட்ரோ 

  • வெரைட்டி ஹால் ரோடு, டவுன்ஹால், ஒப்பணகார தெரு பகுதி, டி.கே.மார்க்கெட் பகுதி, செல்வபுரம், கெம்பட்டி காலனி பகுதி, கரும்புகடை, ஆத்துபாலம் பகுதி, உக்கடம் பகுதி, ராமநாதபுரம், சுங்கம், ரேஸ் கோர்ஸ், கலெக்டரேட் ஆகிய பகுதிகளில் காலை  9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும்.

வடசென்னை – தொண்டியார்பேட்டை

  • திருச்சின்னக்குப்பம் மெயின் ரோடு, ராஜாக்கடை, அப்பர்சாமி கோயில் தெரு, மேற்கு மாட தெரு, வடக்கு மாட தெரு, சந்நிதி தெரு, மாட்டு மந்தை, கன்னி கோயில், டி.எச்.ரோடு, சாத்தங்காடு மெயின் ரோடு, புது தெரு, வசந்தா நகர்,ஆகிய பகுதிகளில் காலை  9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும்.

மதுரை 

  • விளாங்குடி, பாத்திமா கல்லூரி, பரவை சந்தை, கூடல்நகர், ரமிலாநகர், வானொலி நிலையம், TNHB துறைகள், சிக்கந்தர் சாவடி, மிளகரணை, தினமணி நகர், கோயில்பாப்பாகுடி
  • பி.பிக்குளம், உளவர்சந்தை, அரசு குவாட்டர்ஸ், அசோக் ஹோட்டல், சொக்கிகுளம், பாலமந்திரம், ரத்னசாமி நாடார் சாலை, விசாலாட்சி நகர், அத்திகுளம், அழகர் கோவில் சாலை (புதூர் ஐடிஐ நிறுத்தம்) , புதூர் வண்டிபதி பகுதிகளில் காலை  9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

வேலூர் 

  • சோளிங்கர்: பானாவரம், கரிகால், வி.ஜி.புரம், தளிகல், எறும்பி, கொண்டபாளையம், கரிகால் மற்றும் சோளிங்கர் சுற்றுவட்டாரப் பகுதிகள்
  • மேல்வெங்கடபுரம்: கொடைக்கல், ரேனாண்டி, ஜம்புகுளம், மருதாலம், பாலகிருஷ்ணாபுரம், புலிவலம், பாலகிருஷ்ணாபுரம், சூரை மற்றும் எம்.வி.புரம் சுற்றுவட்டாரப் பகுதிகள்
  • முகுந்தராயபுரம்: நெல்லிக்குப்பம், லாலாப்பேட்டை, கல்மேல்குப்பம், தக்கன்பாளையம் மற்றும் எம்.ஆர்.புரம் சுற்றுவட்டாரப் பகுதிகள்
  • மேல்பாடி: மேல்பாடி, வள்ளிமலை, எருக்கம்பட்டு, வேப்பாளை, வீரந்தாங்கல், சோமநாதபுரம், பெரியகீசகுப்பம், கொட்டாநத்தம் சுற்றுவட்டார பகுதிகள் ஆகிய இடங்களில் காலை  9 மணி முதல் 5 மணி வரை மின்தடை ஏற்படும்.

 

Published by
பால முருகன்

Recent Posts

இரவில் நடந்து முடிந்த திருமணம்… நாக சைதன்யா – சோபிதாவுக்கு குவியும் வாழ்த்து!

ஐதராபாத்: தெலுங்கு திரையுலகின் மிகப்பெரிய நட்சத்திரங்களான நாக சைதன்யா - நடிகை சோபிதாவின் திருமணம்  இன்று பிரமாண்டமாக நடந்து முடிந்தது.…

3 hours ago

புயல் பாதிப்பு… புதுச்சேரியில் 17 பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை!

புதுச்சேரி: ஃபெஞ்சல் புயலால் பெருமழை பாதிப்பில் சிக்கிய புதுச்சேரியில் அதிகம் பாதிக்கப்பட்ட கிருஷ்ணா நகர், வெங்கட்டா நகர் உள்ளிட்ட இடங்களில்…

5 hours ago

கடலூரில் நாளை பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும்!

கடலூர்:  பெஞ்சல் புயல் கனமழை காரணமாக வட தமிழக மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டது. குறிப்பாக, விழுப்புரம் மாவட்டத்தில் இன்னும் வெள்ள…

5 hours ago

“அவதூறு பரப்பி ஆதாயம் அடைய மலிவான அரசியலில் சிலர் ஈடுபடுகின்றனர்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை: வடசென்னை உயர்கல்வித்துறை சார்பில் சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில், ரூ.1,383 கோடி மதிப்பீட்டில் 79 புதிய திட்டப் பணிகளை…

5 hours ago

ஃபெஞ்சல் புயல்: நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.10 லட்சம் நிதியுதவி!

சென்னை: ஃபெஞ்சல் புயல், கனமழை வெள்ளம் காரணமாக விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் ஆகிய மாவட்டங்கள் கடும் பாதிப்புகளுக்குள்ளாகி இருக்கிறது. அதேபோல்,…

6 hours ago

விழுப்புரம் மாவட்டத்தில் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

விழுப்புரம் : பெஞ்சள் புயல், வெள்ளம் காரணமாக முதல் மாவட்டமாக விழுப்புரம் மாவட்டத்திற்கு பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.…

6 hours ago