தமிழகத்தில் நாளை (17-08-2024) மின்தடை ஏற்படும் இடங்கள்!

power outage

சென்னை : தமிழகத்தில் நாளை (ஆகஸ்ட் 17.08.2024) எந்தெந்த மாவட்டங்களில் என்னென்ன பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்பதற்கான விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, அதனை பார்த்து வைத்து கொள்ளுங்கள்….

கோவை -மெட்ரோ 

  • காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி, மேட்டுப்பாளையம் சாலை, சர்க்யூட் ஹவுஸ், விமானப்படை, சுக்ரவார்பேட்டை, மரக்கடை, ராம்நகர், சாய்பாபா காலனி, பூமார்க்கெட், ரேஸ் கோர்ஸ், சிவானந்தா
  • சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்தடை ஏற்படும்.

வட -கோவை 

  • மேட்டுப்பாளையம், சிறுமுகை, ஆலங்கொம்பு, ஜடையம்பாளையம், தேரம்பாளையம் காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்தடை ஏற்படும்.

தென் சென்னை 

  • 1.டிஎம்எம் தெரு, 2. மகாலட்சுமி அவென்யூ, 3. காமராஜர்சாலை சாஸ்திரி நகர் பிரிவு: 1.கங்கை அம்மன் கோயில் தெரு, 2.செல்ல பெருமாள் தெரு, 3.ராஜு தெரு, 4.நேதாஜி தெரு, 5.லால் பாகத்தூர் தெரு. 6.எம்ஜி சாலை உள்ளிட்ட இடங்களில் காலை 9 மணி முதல் 3 மணி வரை மின்தடை ஏற்படும்.

கடலூர் 

  • கேப்பர் ஹில்ஸ், திருப்பாப்புலியூர், செல்லங்குப்பம், சுத்துக்குளம், வண்டிப்பாளையம், பத்திரிக்குப்பம்
  • பண்ருட்டி நகரம், தட்டாஞ்சாவடி, திருவீதிகை, பணிக்கங்குப்பம், எருளங்குப்பம், விழாமங்கலம்
  • விருத்தாசலம் நகரம், கர்மாங்குடி, குமாரமங்கலம், ஆலடி, கருவேபிலங்குறிச்சி
  • பெண்ணாடம், அரியரவி, எறையூர், மேலூர், மாளிகைகோட்டம், பூவனூர், சௌந்தரசோழபுரம், தோளார்
  • கீழ்கவரப்பட்டு, மேல்குமாரமங்கலம், பகண்டை, கொங்கராயனூர்
  • குறிஞ்சிப்பாடி, மீனாட்சிப்பேட்டை, சேரகுப்பம், குண்டியமல்லூர், கொல்லக்குடி, RN புரம்
  • எம் பாரூர், எருமனூர், ரெட்டிக்குப்பம், எடச்சித்தூர், கோணங்குப்பம்
  • நல்லாத்தூர், புதுக்கடை, கீழ்குமாரமங்கலம், செல்லஞ்சேரி துக்கணாம்பாக்கம்
  • நத்தப்பட்டு, வரகல்பட்டு, எஸ் புதூர், குட்டியங்குப்பம், திருப்பாபுலியூர், கிருஷ்ணாபுரம்
  • செம்மண்டலம், கடலூர் நகரம், அண்ணா நகர். தேவனாம்பட்டினம், புதுப்பாளையம்
  • வெள்ளக்கரை, கொடுக்கன்பாளையம், மாவடியாபாளையம்.ஒத்தியடிக்குப்பம்
  • சிதம்பரம் நகரம், அம்மாபேட்டை, மணலூர், வல்லம்படுகை, வக்கரமாரி, டிஎன் புரம் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்தடை ஏற்படும்.

செங்கல்பட்டு 

  • 110/33-11 KV/பிள்ளைப்பாக்கம், 110/33-11 KV SS/அச்சரபாக்கம், 110/11KV வல்லம் வடகல் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் 2  மணி வரை மின்தடை ஏற்படும்.

வட சென்னை 2

  • ஆரம்பாக்கம் பஜார், சாத்தான் குப்பம், நொச்சி குப்பம், எடூர், கொண்டமநல்லூர், எழுமதுரை, கும்பிளி,, எழுமதுரை, கும்பிளி, தோக்கமூர், எல்.ஆர்.மேடு & ஆரம்பாக்கம் ரயில் நிலையம்
  • தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் & கங்கன்தொட்டி ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்தடை ஏற்படும்.

ஈரோடு 

  • ஈரோடு டவுன், சூரம்பட்டி நல்லரோடு, எஸ்.கே.சி.ரோடு, ஜெகநாதபுரம் காலனி, என்.ஜி.ஜி.ஓ.காலனி, வீரப்பன்சத்திரம், இடையன்காட்டுவலசு, முனிசிபால்காலனி, ஆசிரியர் காலனி, பெருந்துறைரோடு, சம்பத்நகர், வெட்டுக்காட்டுவலசு.
  • கவுந்தபாடி, கொளத்துப்பாளையம், ஓடத்துறை, பெட்டம்பாளையம், எல்லீஸ்பேட்டை, சிங்காநல்லூர், பெருந்தலையூர், வெள்ளாங்கோயில், ஆப்பக்கூடல், கிருஷ்ணாபுரம், தர்மபுரி, கவுந்தபாடிபுதூர், மாரப்பம்பாளையம், அய்யம்பாளையம், வேல்.
  • கஸ்பாபேட்டை, முள்ளம்பரப்பு, சின்னியம்பாலம், வேலங்காட்டுவலசு, பொட்டிநாயக்கன்வலசு, வீரப்பம்பாளையம், 46 புதூர், ரங்கம்பாளையம், குறிகாரன்பாளையம், செல்லப்பம்பாளையம், கோவேந்தநாயக்கன்பாளையம், நஞ்சை ஊத்துக்குளி உள்ளிட்ட இடங்களில் காலை 9 மணி முதல் 2  மணி வரை மின்தடை ஏற்படும்.

கள்ளக்குறிச்சி 

  • டவுன் கள்ளக்குறிச்சி, எம்மாப்பர், அக்ரபாளையம், நீதிமன்றம், விண்ணைகனேஜர், சுகர் மில், தண்டலை ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் 2  மணி வரை மின்தடை ஏற்படும்.

கரூர்

  • மலைக்கோவிலூர்,செல்லிபாளையம்,கனகபுரி,கேத்தாம்பட்டி,கோவிலூர்,சின்னகாரியாம்பட்டி,பெரியகாரியம்பட்டி,செண்பகனம்,வரிகபட்டி,மது ரெட்டிப்பட்டி,மூலப்பட்டி,நல்லகுமரன்பட்டி,நாகம்பள்ளி,கே.வெங்கடபுரம்
  • கருடையம்பாளையம், க.பரமத்தி, நெடுங்கூர்
  • ராஜபுரம், இளமேடு, புஞ்சை களக்குறிச்சி, நஞ்சை களக்குறிச்சி, எலவனூர், ராஜபுரம், தோக்குப்பட்டி புதூர், சூடாமணி, அணைப்புத்தூர்
  • தாளப்பட்டி கரூர் டெக்ஸ் பார்க், ஆறு ரோடு, எஸ்ஜி புதூர், மணல்மேடு, காக்காவாடி, குள்ளம்பட்டி, வையப்பம்பட்டி, ஆட்டையம்பறப்பு, கருப்பம்பாளையம், தும்பிவாடி, பள்ளபாளையம், தத்தம்பாளையம்
  • ஆண்டிசெட்டிபாளையம், தென்னிலை, கோடந்தூர், காட்டு முன்னூர், கர்வாலி, வடகரை, காட்டம்பட்டி, சி.கூடலூர், பெரிய திருமங்கலம், அரங்கப்பாளையம், தோக்குப்பட்டி.
  • அத்திபாளையம், குப்பம், நொய்யல், மரவபாளையம், பூங்கோதை, உப்புப்பாளையம், குளத்துப்பாளையம், காளிபாளையம், நத்தமேடு, அத்திபாளையம் புதூர், வலையபாளையம், இந்திரநாகரா காலனி, வடக்கு நொய்யல்
  • வெங்கமேடு, வாங்கபாளையம், வெண்ணைமலை, பெரிச்சிபாளையம், அரசு காலனி, பஞ்சமாதேவி, மின்னம்பள்ளி, வாங்கல், மண்மகளம், என்.புதூர், கடம்பங்குருச்சி, வள்ளிபாளையம், வடுகபட்டி ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும்.

கிருஷ்ணகிரி

  • கிருஷ்ணகிரி டவுன், ராஜாஜி நகர், ஹவுசிங் போர்டு கட்டம் 1 மற்றும் 2, ஆட்சியர் அலுவலகம், பழையபேட்டை, கட்டிநாயனஹள்ளி, அரசு. கலைக் கல்லூரி, கே.ஆர்.பி அணை, சுண்டேகுப்பம், குண்டலப்பட்டி, கத்தேரி, ஆலப்பட்டி, சூலகுண்டா, மிட்டப்பள்ளி
  • போச்சம்பள்ளி, பாரூர், கீழ்குப்பம், தாதம்பட்டி, மல்லிக்கல், கரடியூர், அரசம்பட்டி, புலியூர், பாரண்டப்பள்ளி, கோட்டப்பட்டி, வடமலம்பட்டி, பன்னந்தூர், மஞ்சமேடு, சாமண்டபட்டி, பரியப்பறையூர், வண்டிக்காரன்கோட்டை.
  • கெம்பட்டி, பெலகொண்டப்பள்ளி, மதகொண்டப்பள்ளி, பூனப்பள்ளி, முத்தூர், கப்பக்கல், உலிவீரனப்பள்ளி, ஒன்னாட்டி, உப்பரப்பள்ளி, ஜகீர்கொடிப்பள்ளி, தளி உப்பனூர், குருபரப்பள்ளி கே.அக்ரஹாரம், குப்பட்டி, டி.கோத்தூர் உள்ளிட்ட இடங்களில் காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்தடை ஏற்படும்.

மதுரை -மெட்ரோ 

  • தெற்கு ஆவணி மூல வீதி, நேதாஜி நகர், தெற்கு சித்திரை வீதி, வடக்கு சித்திரை வீதி, கீழ மாசி வீதி, சிம்மக்கல், சங்க பள்ளிவாசல், யன்னைக்கல்
  • முனிச்சாலை, செல்லூர், தாகூர்நகர், சொக்கிகுளம், அரவிந்த் மருத்துவமனை, மாவட்ட நீதிமன்றம், மீனாச்சிநகர், OCPM பள்ளி, GH, கோரிப்பாளையம்
  • எல்காட், கோமதிபுரம், உத்தங்குடி, கண்மாய்பட்டி ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

மேட்டூர் 

  • ஓமலூர், சின்னதிருப்பதி, தும்பிபாடி, சாத்தப்பாடி, உ.மாரமங்கலம், அரங்கனூர், காடையாம்பட்டி, பஞ்சுகாளிப்பட்டி, பூசாரிபட்டி, டேனிஷ்பேட்டை, பெரியபட்டி, வடகம்பட்டி, மரக்கோட்டை, தின்னப்பட்டி, புக்கம்பட்டி ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

பல்லடம் 

  • தொட்டிபாளையம், டி.கே.பாளையம், சீனாமுத்தூர், தண்ணீர்பந்தல் காடையூர், காங்கேயம் நகரம், குதிரைப்பள்ளம், சிவன்மலை, பகவதிபாளையம், பொதியபாளையம், அகிலாண்டபுரம் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்தடை ஏற்படும்.

பெரம்பலூர் 

  • செந்துறை, நடுவலூர், தேளூர், கல்லங்குறிச்சி, ஆட்சியர் அலுவலகம்
  • பாளையக்குடி, தேளூர், வில்லங்குடி, நாகமங்கலம், பெரியதிருகோணம்
  • மேலூர், உடையார்பாளையம், இடையர், பரணம் உள்ளிட்ட இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

புதுக்கோட்டை 

  • மரமடக்கி சுற்றுப்புறம், அவனத்தான்கோட்டை சுற்றுப்புறம், அறந்தாங்கி சுற்றுப்புறம், தல்லம்பட்டி சுற்றுப்புறம், அரிமளம் சுற்றுப்புறம், அலியானிலை சுற்றுப்புறம், ஆவுடையார்கோயில் சுற்றுப்புறம் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்தடை ஏற்படும்.

சேலம் 

  • சின்னகவுண்டபுரம், பெரியகவுண்டாபுரம், மின்னம்பள்ளி, செல்லியம்பாளையம், மேட்டுப்பட்டி, பள்ளபட்டி, எரிபுத்தூர், கூடத்துப்பட்டி, விளாம்பட்டி
  • பெரியேரி, நத்தக்கரை, சித்தேரி, கோவிந்தம்பாளையம், புளியங்குருச்சி
  • புளியங்குருச்சி, மணிவிழுந்தான், ஊனத்தூர், இலுப்பநத்தம், சாத்தபாடி, வேப்பம்பூண்டி, ராசி ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

தஞ்சாவூர் 

  • அய்யம்பேட்டை,மேலட்டூர், பூண்டி, சாலியமங்கலம், ராகவாம்பாள்புரம், திருநாகேஸ்வரம், திருநீலக்குடி, பட்டுக்கோட்டை டவுன், துவரங்குறிச்சி, கும்பகோணம் நகர்ப்புறம், ராஜாந்தோட்டம், தஞ்சாவூர் 33kv விகிதம் மட்டும், காரணியாறு, திருவண்ணாமலை. ஒரத்தநாடு 33kv விகிதம் மட்டும், நகரம், புதூர், கருக்கடிப்பட்டி, திருமலைசமுத்திரம், செங்கிப்பட்டி, வல்லம்புதூர், திருக்காட்டுப்பள்ளி, கல்லணை, ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின்தடை ஏற்படும்.

திருப்பத்தூர் 

  • மோடிக்குப்பம், செங்குன்றம், சைனகுண்டா, பரதராமி, கோதூர், பூஜாரிவலசை, ராமாபுரம், டிபி பாளையம், பிச்சனூர், போடிப்பேட்டை, தரணம்பேட்டை, பாக்கம், சேடுகரை, பிச்சனூர், பரதராமி, மோடிக்குப்பம், நெல்லூர்பேட்டை, கல்லபாடி. கிளாலத்தூர், பூஞ்சோலை, அகரம், வரதலாம்பேட்டை, ராஜபுரம், வடகத்திப்பட்டி, பூஞ்சோலை, பள்ளிகொண்டா, தோளப்பள்ளி, மேல்பட்டி, வேப்பூர், வளத்தூர், சின்னவரிகம், பெரியவாரிகம், தோல் பதனிடும் நிலையம், ஓமராபாத், துத்திப்பேட்டை, ஆலஞ்சிக்குப்பம், மிட்டாலம், அண்ணா நகர்
  • திம்மாம்பேட்டை, பள்ளத்தூர், மல்லங்குப்பம், நாராயணபுரம். தும்பேரி, கெத்தாண்டப்பட்டி, ஆத்தூர், புதுக்கண்ணு, கொடையங்கி, சுகர்மில், ராமநாயக்கன்பேட்டை, அம்பலூர், வாணியம்பாடி டவுன், கேத்தண்டபட்டி, ஏலகிரி மலைகள், அம்பலூர், வேப்பம்பட்டு, பெருமாள்பேட்டை, தம்மப்பேட்டை, வெலக்கல்நத்தம், சேத்தேரி, லாபள்ளி, லாபள்ளி, ஜெய்நாத்பேட்டை, லாபள்ளி கொத்தக்கோட்டை, நந்திபெண்டா, அசெப்டிக்
  • அச்சமங்கலம், கல்லூரி, ஜோலார்பேட்டை, ஆசியார் நகர் குறிசிலாப்பேட்டை, மூலக்காடு, சின்னசமுத்திரம், கரும்பூர் திருப்பத்தூர் நகரம், குறிசிலாப்பேட்டை, கோட்டை, சி ஆசிரமம், மடவளம், வெங்கலாபுரம், பொம்மிக்குப்பம், வீட்டு வசதி வாரியம், கந்திலி சேதுக்கரை, செருவாங்கி, சாந்தப்பேட்டை, புதுப்பேட்டை, டெலிகாம் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும்.

திருவண்ணாமலை 

  • மாமந்தூர், சோழவரம், மாத்தூர், சுற்றல், சிப்காட் அர்ணிபாளையம், சேவூர், அடையாபாலம், மலையம்பேட்டை, விண்ணமங்கலம், மஸ்மங்கலம், பாலம்பாக்கம், ஆரணி நகரம்
  • மேக்கலூர், சிங்கவரம், கணியம்பூண்டி, சிங்கவரம், சித்தாமூர், கீழ்பென்னாத்தூர், கணபபுரம், மத்தலம்பாடி, வேதாந்தவாடி, ஆர்ப்பாக்கம், காழிக்குளம், நூக்காம்பாடி, பழநாடல்.
  • அந்தனூர், வளையம்பட்டு, செங்கம் நகரம், குயிலம், மண்மலை, வள்ளிவாகை, களஸ்தம்பாடி, அடையூர், திருவண்ணாமலை நகரம், கிளநாச்சிப்பேட்டை, கோவில் பகுதி, குபேரநகர், வேங்கிக்கல், தென்றல் நகர்.
  • நம்பேடு, செட்பேட்டை நகரம், நெடுகுணம், பெருவள்ளூர், கூடுவாம்பூண்டி, மோடிப்பேட்டை தாளரபாடி, பெருங்காட்டூர், மோரணம் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

வேலூர் 

  • ராணிப்பேட்டை, பிஹெச்இஎல், அக்ராவரம், வானம்பாடி, தண்டலம், சேட்டிதாங்கல் மற்றும் சிப்காட் சுற்றியுள்ள பகுதிகள்
  • கலவாய், கலவை புதூர், டி.புதூர், நெட்டப்பாக்கம், சென்னசமுத்திரம், மேல்நெல்லி, மாந்தாங்கல், பிண்டிதாங்கல், பின்னத்தாங்கல், வெள்ளம்பி, மழையூர், குட்டியம், அல்லாலச்சேரி, கணியத்தாங்கல், அரும்பாக்கம், மேச்சேரி, நால்
  • விளாப்பாக்கம், சாத்தூர், ஆனைமல்லூர், வளையத்தூர், பாளையம், காவனூர் மற்றும் திமிரி சுற்றுவட்டாரப் பகுதிகள்.
  • கே.வி குப்பம், பி.கே.குப்பம் லத்தேரி, திருமணி, பசுமாத்தூர், பனமாதங்கி மற்றும் வடுகந்தாங்கல் சுற்றுவட்டார பகுதிகள்
  • சைதாப்பேட்டை, சிஎம்சி காலனி, ரங்காபுரம், வல்லார், காகிதப்பட்டறை மற்றும் சத்துவாச்சாரி சுற்றுவட்டார பகுதிகள்
  • சேந்தமங்கலம், ஆசனெல்லிக்குப்பம், திருமால்பூர், எஸ்.கொளத்தூர், கணபதிபுரம் மற்றும் பள்ளூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும்.

விழுப்புரம்

  • விழுப்புரம், சென்னை மெயின் ரோடு, திருச்சி மெயின் ரோடு, செஞ்சி ரோடு, மாம்பழப்பட்டு ரோடு, வண்டிமேடு, வடக்கு தாறு, விராடிக்குப்பம், கே.வி.ஆர்., நகர், நன்னாடு, பாப்பாங்குப்பம், திருவாமாத்தூர், ஓம்சக்தி நகர், மரகதபுரம், கப்பூர்,
  • ராம்பாக்கம், ஏ.ஆர்.பாளையம், மேட்டுப்பாளையம், பரசுரெட்டிபாளையம், குச்சிபாளையம், சொரப்பூர், சொர்ணாவூர் கீழ்பதி, பூவரசங்குப்பம், சொர்ணாவூர்மேல்பதி, கலிஞ்சிக்குப்பம், வீராணம், கிருஷ்ணாபுரம், பாக்கம், துலகநத்தம், லட்சுமி கோட்டார்
  • சித்தம்பூண்டி, தாண்டவசமுத்திரம், அனந்தபுரம், அப்பம்பட்டு, பள்ளித்தென்னல், மீனம்பட்டு, கோனை, சேரனூர், துத்திப்பட்டு, பொன்னக்குப்பம், தச்சம்பட்டு, காரை, மொடையூர், திருவம்பட்டு, அணிலாடி, கீழ்மாம்பட்டு, கீழ்ப்பாம்பட்டு,
  • செஞ்சி டவுன், நாட்டார்மங்கலம், காளையூர், ஈச்சூர், மேல்களவாய், ஏவியூர், மேலோளக்கூர், துண்டூர், அகலூர், சேதுராயநல்லூர், பென்நகர், கல்லாபுலியூர், சத்தியமங்கலம், சே.குப்பம், வீரமநல்லூர், தென்பாலை, செம்மேடு, ஆலம்பூண்டி
  • திண்டிவனம், கிளியனூர், உப்புவெள்ளூர், சாரம், எண்டியூர், தென்பசார் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

goat vijay gbu ajith
kl rahul kantara
Nainar Nagendran BJP
BJP MLA Nainar Nagendran
Trisha Insta Story
Minister Ponmudi