பிப்ரவரி முதல் வாரத்தில் கீழடி 7-ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி தொடக்கம்.!

Default Image

கீழடியில் 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்கப்படும் என தொல்லியல் துறை இணை இயக்குனர் சிவானந்தம் தெரிவித்துள்ளார்.

கீழடியில் 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்கப்படும் என தொல்லியல் துறை இணை இயக்குனர் சிவானந்தம் தெரிவித்துள்ளார். அகழ்வாராய்ச்சி தொடங்கும் தேதி நாளைக்குள் அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய நான்கு இடங்களில் 7-ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி நடைபெறும் என கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்