இன்றைய (ஜுன்..,6) பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
இன்றைய பெட்ரோல்,டீசல் விலை நிலவரமாக பெட்ரோல் லிட்டருக்கு 73.84 காசுகளாகவும்,டீசல் லிட்டருக்கு 69.00 காசுகளாகவும் விற்கப்படுகிறது.
இந்த விலை நிலவரம் நேற்றைய விலையை விட பெட்ரோல் லிட்டருக்கு 17 காசுகள் குறைந்தும் அதன்படி ,டீசல் லிட்டருக்கு 36 காசுகள் குறைந்தும் விற்கப்படுகிறது.