சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை வாசலில் ஒருவர் பெட்ரோல் குண்டு வீசியுள்ளார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கருக்கா வினோத் என்பவர் உடனடியாக காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.
கருக்கா வினோத் கடந்த வருடம், பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பெட்ரோல் குண்டு வீசி சென்றவர் என்பது குறிப்பிடக்கது. அப்போது சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் கருக்கா வினோத் கைது செய்யப்பட்டு, கடந்த வாரம் தான் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நீட் ஒழிப்பு! எங்களுடன் துணை நில்லுங்கள்.. பெருமையை உங்களுக்கே தந்துவிடுகிறோம் – அமைச்சர் உதயநிதி
சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்த கருக்கா வினோத் மீது சில குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. அதில் பெரும்பாலும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் தானாம். யாரேனும் தூண்டுதல் பெயரில் இவ்வாறு பெட்ரோல் குண்டு வீசுவதை வழக்கமாக கொண்டு வந்துள்ளார்.
பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தை அடுத்து பாதுகாப்பு அதிகாரிகள், ஆளுநர் மாளிகையில் காவல் பணியில் இருந்த காவலர்களிடம் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் தடவியல் நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வந்து சோதனை செய்து வருகின்றனர்.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…