மதுரை-காவலர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு.! நடந்தது என்ன?

சென்னை ஆயுதப்படை காவலர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு.
சென்னையில் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வரும் ஷாஜகான் என்பவரது இல்லம் மதுரையில் மேலமடை பகுதியில் உள்ளது. கடந்த -23-ம் தேதி ஷாஜகான் வீட்டின் முன்பு நின்ற போது அதே பகுதியை சேர்ந்த ரவுடிகள் சிலர் மது போதையில் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனை தட்டிக்கேட்ட ஷாஜகானுக்கும், ரவுடிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அண்ணாநகர் காவல் துறையினர் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் மேல் உள்ள வஞ்சகத்தை மனதில் வைத்திருந்த ரவுடிகளின் நண்பர்கள் நேற்று நள்ளிரவில் இவரது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி விட்டு தப்பி சென்றதாக தெரிகிறது, இதனை அறிந்த காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
லேட்டஸ்ட் செய்திகள்
தூத்துக்குடி இளைஞர்களுக்கான “புத்தொழில் களம்” ரூ.10 லட்சம் நிதியுதவி! கனிமொழி எம்.பி அறிவிப்பு!
March 31, 2025
“தோனியால் 10 ஓவர்கள் களத்தில் நின்று விளையாட முடியாது” – சிஎஸ்கே பயிற்சியாளர் ஓபன் டாக்.!
March 31, 2025