பெட்ரோல், டீசல் விலையை உடனடியாக குறைக்க வேண்டும் – திமுக எம்.பி. தயாநிதி மாறன்.!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்த நிலையில், பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் அண்மையில் கோரிக்கை வைத்துள்ளார். அந்த கோரிக்கையை மத்திய சென்னை திமுக எம்.பி. தயாநிதி மாறன், மக்களவையில் பேசினார். அதில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் 35 டாலருக்கு விற்கப்படுகிறது என்றும் ஆனால், அண்மையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தப்பட்டது என தெரிவித்தார். இது நாடு முழுவதும் உள்ள வாகன ஓட்டிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் விலையை உடனடியாக குறைக்க வேண்டும் என திமுக எம்.பி. தயாநிதி மாறன், மக்களவையில் கோரிக்கை விடுத்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025
“விருப்பமில்லாமல் செய்தால் தான் அது பாலியல் வன்கொடுமை” சீமான் மீண்டும் சர்ச்சை பேச்சு!
February 28, 2025