119-வது நாளாக மாற்றமின்றி தொடரும் பெட்ரோல், டீசல் விலை நிலவரம் இதோ…!

Default Image

சென்னையில் 119-வது நாளாக மாற்றமின்றி தொடரும் பெட்ரோல், டீசல் விலை.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கொண்டு, எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கிறது.

அதன்படி, சென்னையில் இன்று(செப் 17) 119-வது நாளாக பெட்ரோல் 1லிட்டர் ரூ.102.63க்கும், டீசல் 1லிட்டர் ரூ.94.24க்கும் விலை மாற்றம் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்