ஓ.பி.எஸ்-க்கு வழங்கப்பட்டுள்ள போலீஸ் பாதுகாப்பை திரும்பப்பெற மனு..!
ஓபிஎஸ் க்கு வழங்கப்பட்டுள்ள போலீஸ் பாதுகாப்பை திரும்ப பெற வேண்டுமென டிஜிபி அலுவலகத்தில் மனு.
அதிமுகவில் குழப்பங்கள் தொடர்ந்து வரும் நிலையில், ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பில் புதிய அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகி வருகிறது.
இந்த நிலையில், ஓபிஎஸ் க்கு வழங்கப்பட்டுள்ள போலீஸ் பாதுகாப்பை திரும்ப பெற வேண்டுமென அதிமுக தென் சென்னை மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம் டிஜிபி அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். அந்த மனுவில், வன்முறையை தூண்டியதால் போலீஸ் பாதுகாப்பு பெறுவதற்கான தகுதியை ஓபிஎஸ் இழந்து விட்டதாக அந்த மனுவில் முறையிட்டுள்ளார்.