அதிமுக தலைமை அலுவலகத்திற்கு உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டுமென காவல் ஆணையரிடம் மனு அளித்த அதிமுக.
சென்னையில் காவல் ஆணையரை சந்தித்தபின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக தலைமை அலுவலகத்தை தாக்க உள்ளதாக தகவல் வந்துள்ளது. இதனால், வரும் 28ம் தேதி வரை அதிமுக தலைமை அலுவலகத்திற்கு உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டேன். ஏற்கனவே, நடந்த சம்பவம் போல் இம்முறை நடக்கக்கூடாது என்பதற்காக காவல் ஆணையரிடம் பாதுகாப்பு கூறியுள்ளோம்.
காவல் ஆணையர் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு உரிய பாதுகாப்பு கொடுப்பார் என நம்புகிறேன். இதுவரை காவல்துறை சிறப்பாக பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது என்றார். அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் மார்ச் 26ம் தேதி நடைபெறும் என அறிவிக்கபட்ட நிலையில், தலைமை அலுவலகத்துக்கு பாதுகாப்பு கோரி காவல் ஆணையர் அலுவலக்கத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே பேசிய அவர், அதிமுக தலைமையை ஏற்கும் கட்சிகளுடன் தான் கூட்டணி. குட்ட குட்ட குனியும் கட்சி அதிமுக அல்ல, எங்களை யாரும் குட்ட முடியாது, நாங்கள் குனியவும் மாட்டோம். கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் அதிமுக முடிவெடுக்கும் எனவும் தெரிவித்திருந்தார்.
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…