#BREAKING: அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்த மனு தள்ளுபடி!

Published by
பாலா கலியமூர்த்தி

செம்மண் எடுத்து அரசுக்கு இழப்பு ஏற்படுத்திய வழக்கிலிருந்து விடுவிக்கக்கோரிய அமைச்சர் பொன்முடி மனு தள்ளுபடி. 

சட்டவிரோதமாக செம்மண் எடுத்து இழப்பு ஏற்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரும் அமைச்சர் பொன்முடியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.  2006-11-ஆம் ஆண்டுகளில் அமைச்சராக இருந்தபோது நடந்ததாக கூறி தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுவை அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்திருந்தார்.

வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க மறுத்த சிறப்பு நீதிமன்ற உத்தரவை எதிர்த்து பொன்முடி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த நிலையில் அமைச்சர் பொன்முடி மேல்முறையீடு மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அமைச்சர் பொன்முடிக்கு எதிராக வழக்கை தொடர்ந்து நடத்த மொத்தமான ஆதாரங்கள் உள்ளது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

அரசுக்கு ரூ.28.37 கோடி இழப்பு ஏற்படுத்தியாக விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையின் வழக்கை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

13 நிமிடங்களில் 13 கி.மீ…. மெட்ரோ ரயிலில் பயணித்த இதயம்..!

13 நிமிடங்களில் 13 கி.மீ…. மெட்ரோ ரயிலில் பயணித்த இதயம்..!

ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் L.B. நகர் கமினேனி மருத்துவமனையில் தானம் செய்யப்பட்ட இதயத்தை மருத்துவ பணியாளர்கள் 13 கிலோ…

17 minutes ago

தங்கம் விலை சற்று சரிவு… இன்றைய விலை நிலவரம் என்ன?

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வரும் நிலையில், இன்று சற்று ஆறுதல் அளிக்கும் வகையில்…

24 minutes ago

‘ராஞ்சி போட்டிகளில் விளையாட மாட்டோம்?’ கோலிக்கு கழுத்து வலி! கே.எல்.ராகுலுக்கு முழங்கை பிரச்சனை!

டெல்லி : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய பார்டர் கவாஸ்கர் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின்…

30 minutes ago

டிக்டாக் செயலிக்கு அமெரிக்காவில் தடை? உறுதியானது நீதிமன்ற தீர்ப்பு!

நியூ யார்க் : அமெரிக்காவில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கும் நாள் நெருங்கிவிட்டது என்றே கூறவேண்டும். அதற்கான உறுதி…

1 hour ago

தூத்துக்குடியை அடுத்து மதுரை, திருச்சியில் புதிய டைடல் பார்க்! அடுத்தகட்ட பணிகள் தீவிரம்…

சென்னை : தென் தமிழகத்தில் முதல் 'மினி டைடல் பார்க்'-ஐ கடந்த மாதம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடியில் திறந்து…

2 hours ago

சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணி ரெடி… இன்று மதியம் அறிவிக்கும் பிசிசிஐ!

டெல்லி: இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராஃபி கோப்பைக்கான இந்திய அணியை கேப்டன் ரோஹித் ஷர்மா, தேர்வுக்குழு…

3 hours ago