10 பேர் தேனி மாவட்டம் குரங்கணி அருகே கொழுக்குமலையில் ஏற்பட்ட தீயின்போது, டிரக்கிங் சென்ற உயிரிழந்துள்ள நிலையில் , அந்த ட்ரெக்கிங் குழுவை அனுப்பிவைத்த பீட்டர் தலைமறைவாகியுளார்.
பீட்டர், சென்னை டிரக்கிங் கிளப் என்ற பெயரில், மலையேற்றப் பயிற்சி அளித்து வந்ததார் . கடந்த சில நாட்களுக்கு முன்பு மென்பொருள் நிறுவன ஊழியர்கள் 27 பேரை, கொழுக்குமலைப் பகுதிக்கு டிரக்கிங் அனுப்பியுள்ளார்.
அவர் அனுப்பி வைத்த தனியார் நிறுவன ஊழியர்கள் தான் தற்போது காட்டுத்தீயில் சிக்கிக் கொண்டவர்கள்.இரவோடு இரவாக அலுவலகத்தை பூட்டிவிட்டு, நேற்று இரவு இது பற்றிய செய்தி வெளியானவுடன், தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது.நீலாங்கரை போலீசார் வெளிநாட்டு நபரான பீட்டரை தேடி வருவதாக கூறியுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 5ஆவது நாளாக அதிகரித்துள்ளதால், நகை பிரியர்கள் சோகத்தில் உள்ளனர். கடந்த 4…
சென்னை : ரஜினிகாந்தை அவரது இல்லத்திற்கு நேரில் சென்று நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது தற்போதைய அரசியல்…
சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் சாய்ரா பானு இருவரும் விவாகரத்து செய்வதாக பேசி முடிவெடுத்து அறிவித்த நிலையில், இது ரசிகர்களுக்கு…
ரஷ்யா : உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வரும் நிலையில், ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில், உக்ரைன் புது…
சென்னை : தனுஷ் இயக்கி, நடித்து வரும் 'இட்லி கடை' படத்தின் தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரனின் இல்லத் திருமண நிகழ்ச்சி…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று இரவு 7 மணிக்கு கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த…