தமிழகத்தில் ஏசி வசதியுடன் அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்க தமிழக அரசு அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பேருந்துகளில் குளிர்சாதன வசதிக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஏசி வசதியுடன் அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்க தமிழக அரசு அனுமதி வழங்கி தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
பள்ளி, கல்லூரிகள், தொழிற்சாலைககளுக்கு ஏசி வசதியுடன் பேருந்துகள் இயங்கலாம் என தெரிவித்துள்ளனர். ஏசி பேருந்துகளில் 65 வயதான நபர்களை அனுமதிக்க கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளது. கடந்த 2020 மார்ச் 25 முதல் 702 ஏசி அரசு பேருந்துகளை இயக்கததால் வருவாய் கடும் பாதிக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : இந்தியன் பிரீமியர் லீக் (ஐபஎல்) 2025 இன் 62வது போட்டியில், இன்று டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி…
பெங்களூரு : கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் கனமழையால், நகரின் பல பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு…
டெல்லி : இந்தியன் பிரீமியர் லீக் இறுதிப் போட்டி முதலில் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டனில் நடத்த திட்டமிடப்பட்டது. இந்த…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரச்சாரப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா அவர்கள் இன்று (மே 20,…
சென்னை : தமிழக வெற்றிக் கழகதின் தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, சென்னையில் இன்று மதியம்…
சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திரா வடதமிழக பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல கீழடுக்கு…